Latest News

டெல்டாவில் தயார் நிலையில் முகாம்கள், மணல்மூட்டைகள்

நிவர் புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. நாகை மாவட்டத்தில் 9பல்நோக்கு நிவாரண மையங்கள், 22 புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் 66 பொது மற்றும் தனியார் கட்டிடங்கள் நிவாரண முகாம்களாக செயல்பட தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி சார்பில் 50 ஆயிரத்து 200 மணல் மூட்டைகள், 21 ஆயிரத்து 290 சவுக்கு மரங்கள் வைக்கப்பட்டுள்ளது....

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.