Latest News

மஹாத்மா காந்திக்கு நோபல் பரிசு வழங்காதது ஏன்? - நோபல் அறக்கட்டளை விளக்கம்

புதுடில்லி: மிகுந்த தேசியவாதத்தன்மை கொண்டிருந்த காரணத்தினால் தான் மஹாத்மா காந்திக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை என நோபல் அறக்கட்டளை தெரிவித்திருந்தது.அமைதிக்கான நோபல் பரிசுக்கு (1937, 1938, 1939, 1947, 1948) பரிந்துரைக்கப்பட்டார். பரிசு வழங்கப்படவில்லை. 2006ஆம் ஆண்டு நோபல் பரிசு கமிட்டி, காந்திக்கு நோபல் பரிசு வழங்காததற்குப் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தது.இந்நிலையில், நோபல் அறக்கட்டளையின் சார்பில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: மஹாத்மா காந்தி தேச நலனுக்காக அதிகம் செயல்பட்டார். உலக அமைதிக்கு கலங்கரை விளக்கமாக செயல்படுபவருக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.