
குவாலியர்: முன்னாள் முதல்வர் கமல்நாத்தால் 'அயிட்டம்' என்று
விமர்சிக்கப்பட்ட மத்திய பிரதேச பெண் அமைச்சர், தனது மைத்துனரிடம்
ேதால்வியடைந்தார். மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளில் நடைபெற்ற
இடைத்தேர்தலில் 20 தொகுதிகளில் பாஜகவும், 8 தொகுதிகளில் காங்கிரஸ்
கட்சியும் வெற்றிப் பெற்றன. இவர்களில் தாப்ரா சட்டமன்றத் தொகுதியில் பாஜக
சார்பில் போட்டியிட்ட மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர்
இம்ராதி தேவி, அவரது மைத்துனரான காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷ் ராஜேவிடம்...
No comments:
Post a Comment