Latest News

TIYA வின் நிவர் புயல் முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு குழு

நிவர் புயல் எற்பட்டுள்ளதால் நமது முஹல்லா சங்க நிர்வாகமும், இளைஞர்களும் சேர்ந்து பேரிடர் மீட்பு குழு ஒன்றை எற்படுத்தியுள்ளனர். எனவே பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கின்ற நமது முஹல்லாவாசிகள் அனைவரும் நமது சங்கத்தையும் மற்றும் TIYA நிர்வாகத்தையும் தொடர்பு கொள்ளமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் பாதுக்காபற்ற சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு அல்பாகியதுஸ் ஸாலிகாத் பள்ளிவாசல் மற்றும் சூனா வீட்டு பள்ளிகூடத்திலும் தங்கி கொள்ள இடம் எற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்படிக்கு,
தாஜீல் இஸ்லாம் சங்கம் &  TIYA நிர்வாகம்.

பேரிடர் மீட்பு குழு  தொடர்புக்கு
சபிர் - 8778739321(jio)
மக்ஸின் - 9629997366 (AT)
நிஜார் - 9659344703 (AT)
நியாஸ் - 9003392923 (AT)
சகிர் - 8870510891(Idea)
ஜமாலுத்தீன்- 9488111121(BSNL)

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.