
சென்னை: தமிழகத்தில் 2021ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக
கூட்டணியில் பாஜ அதிக இடங்களை கேட்டு பிடிவாதம் பிடித்து வருவதால்
அதிமுகவுக்கு அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் 2021ம் ஆண்டு மே
மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கு இன்னும் 5 மாதங்களே
உள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்துக்கட்சிகளும் ஆயத்தமாகி வருகிறது. அதிமுக
கூட்டணியை பொறுத்தவரையில், கடந்த எம்பி தேர்தலில் கூட்டணியில் இணைந்து
போட்டியிட்ட பாஜ, பாமக, தேமுதிக உள்ளிட்ட...
No comments:
Post a Comment