
"என் மகன் நகுல், வயது 9. அவனுக்கு சாப்பாடு ஊட்டும்போதெல்லாம் இதுதான்
அவனுடைய கடைசி வேளை உணவாக இருக்குமோ என்கிற பயம் என்னைச் சித்திரவதை செய்து
வருகிறது. கடந்த சில மாதங்களாய் நடக்கும் இந்தப் போராட்டம்
இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது""அவன் எப்படியும்
பிழைத்துக்கொள்வான், சாமி இருக்கிறது என்று எவ்வளவுதான் சமாதானம்
சொல்லிக்கொண்டாலும், ஏதாவதொரு அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே என் மகன்
பிழைப்பான். கடவுளே, அவனைக் கேன்சரில் இருந்து காப்பாற்றக்கூடிய அந்த
அதிசயம்...
No comments:
Post a Comment