
சென்னை: பரோல் முடிந்ததை அடுத்து பேரறிவாளன் இன்று மீண்டும் சிறைக்கு
திரும்பியுள்ளார். கடந்த அக்டோபர் 9ம் தேதி பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்
வழங்கப்பட்டது. சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு சிகிச்சை
அளிப்பதற்காக 1 மாதம் பரோல் வழங்கப்பட்டது. பின்னர் பரோலை மேலும் 2
வாரங்களுக்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பரோல் முடிந்ததை
அடுத்து ஜோலார்பேட்டை இல்லத்தில் இருந்து பேரறிவாளன் இன்று சிறைக்கு
புறப்பட்டார். பேரறிவாளனை அழைத்துக்கொண்டு புழல் சிறைக்கு...
No comments:
Post a Comment