
கடலூர்: புயல் பாதிப்பு தொடர்பான அறிக்கை கிடைத்த உடன் விவசாயிகளுக்கு
நிவாரண உதவிகள் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் புயல், வெள்ள பாதிப்புகளை முதல்வர்
எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். சாலியன்தோப்பி கிராமத்தில்
வயலில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிர்களை பார்வையிட்டு சேத விவரங்களை
அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி,
சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத் ஆகியோரும் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து,
வல்லம்படுகை கிராமத்தில்...
No comments:
Post a Comment