
மதுரை : தமிழகத்தில் பெருமை மிக்க தமிழ் மன்னர்கள் கொண்டாடப்படுவது
இல்லை என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கோயமுத்தூர் அரண் பணி
அறக்கட்டளை இயக்க செயலாளர் தியாகராஜன் என்பவர் ராஜராஜ சோழன் சமாதியை
சீரமைக்க அனுமதிக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல்
செய்திருந்தார்.மேலும் கும்பகோணம் உடையாலுரில் ராஜராஜ சோழனின் வரலாற்று
பெருமைகளை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னம் அமைக்கக் கோரியும்
மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த...
No comments:
Post a Comment