
இப்போது அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோரை 2020ஆம் ஆண்டின் சிறந்த நபர்களாக டைம் இதழ் தேர்வு செய்து கௌரவித்துள்ளது. இதில் அமெரிக்காவின் கதையை மாற்றியமைத்து, பிரிவினைவாதத்தை விட அன்பிற்கே அதிக சக்தி என்பதை எடுத்துரைத்ததற்காகவும், உலகில் பிரச்சினையை தீர்க்க அன்பு அவசியம் என்பதை உணர்த்தியதற்காகவும் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் இந்த ஆண்டு சிறந்த நபர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment