
ஜோத்பூர்: குடும்ப தகராறில் மனைவியை கத்திரிக்கோலால் குத்திக் கொன்ற
கணவன், போலீசுக்கு தகவல் கொடுத்துவிட்டு மொபைல் போனில் வீடியோ கேம்ஸ்
விளையாடிய கணவனை ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலம்
ஜோத்பூரை அடுத்த பிஜேஎஸ் காலனியை சேர்ந்தவர் விக்ரம் சிங் (35). இவரது
மனைவி சிவ் கன்வார் (30). நேற்று முன்தினம் இரவு தம்பதியர் இருவருக்கும்
குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது. அதனால் ஆவேசமடைந்த விக்ரம் சிங், தனது
மனைவி...
No comments:
Post a Comment