
``புதிய கட்சி தொடங்குவது, கூட்டணி அமைப்பது, தேர்தலில் ஓட்டுப்போடுவது
என எனது பங்களிப்பு இருக்கும்...'' என்கிறார் மு.க.அழகிரி.மு.க.அழகிரி தனது
ஆதரவாளர் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழகர் கோயில் பகுதிக்கு வந்த
மு.க.அழகிரி, செய்தியாளர்களிடம் பேசினார். ``சட்டமன்றத் தேர்தலில் தங்களது
பங்களிப்பு எப்படியிருக்கும்?'' என்ற கேள்விக்கு, ``சட்டமன்றத் தேர்தலில்
புதிய கட்சி தொடங்குவது, கூட்டணி அமைப்பது, ஓட்டுப்போடுவதும்
பங்களிப்புதான்" என்றவரிடம், `ரஜினியுடன் கூட்டணிவைப்பீர்களா?'
No comments:
Post a Comment