Latest News

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

 

சென்னை: இந்தியாவில் மேலும் 18,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,04,50,284- ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 201 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,50,999-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1,00,75,950- பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 2,23,335- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.