Latest News

பிளஸ் 1 மாணவிக்கு தொற்று

காரைக்கால் - காரைக்காலில் தனியார் பள்ளி பிளஸ் 1 மாணவிக்கு கொரோனா தொற்று ஏற்பட் டதால் வகுப்பறைகள் மூடப்பட்டன.காரைக்கால் மாவட்டத்தில் சில தினங்களாக கொரோனா தொற்று குறைவாக உள்ளது. நேற்று நேரு வீதியில் உள்ள தனியார் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் படிக்கும் நெடுங்காடு பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியானது. வகுப்பறைகளை சுத்தம் செய்து, மூடினர். மாணவியை தனிமைப் படுத்தி, அவருடன் தொடர்பில் இருந்த 30க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பரிசோதனை செய்ய உள்ளனர். 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.