Latest News

பல்வேறு காரணங்களால் உயிரிழந்த 64 காவலர்கள் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் எடப்பாடி உத்தரவு

சென்னை: உடல்நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 64 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை. செங்கல்பட்டு மாவட்டம், சட்ராஸ் காவல் நிலைய தலைமை காவலர் தணிகைவேல், புனித தோமையர்மலை ஆயுதப்படை காவலர் பிரதாப் உள்பட 64 பேர் உடல்நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் முதலமைச்சரின்...

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.