
பீஜிங்: இங்கிலாந்தை சேர்ந்த பிபிசி வேர்ல்டு நியூஸ் சேனல்,
லட்சக்கணக்கான உயிர்களை கொன்ற கொடிய கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து உருவாகி
பரவியதாகவும், இந்நாட்டின் சிறுபான்மையினரான உய்குர் முஸ்லிம்கள் மீது
மனித உரிமை தாக்குதல் நடத்தப்படுவதாகவும் செய்திகளை வெளியிட்டது. இது, தனது
நாட்டின் ஒளிபரப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மீறி விட்டதாக சீன அரசு குற்றம்
சாட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சீன அரசின் செய்தி நிறுவனம் வெளியிட்ட
அறிக்கையில், `சீனாவில் ஒளிபரப்புவதற்கான...
No comments:
Post a Comment