புதுச்சேரி; ஊர்க்காவல் படையினருக்கான டிஜிட்டல் பயிற்சி முகாம்
துவங்கியது.போலீஸ் துறையில் பணியாற்றும் ஊர்க்காவல் படை வீரர்களுக்கு
டிஜிட்டல் பயிற்சியளிக்க, தொழிலாளர் துறையின் கீழ் செயல்படும் திறன்
மேம்பாட்டுக் கழகம், நஸ்காம் நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி முகாமின் துவக்க விழா கோரிமேட்டில் உள்ள சமுதாய நலக்
கூடத்தில் நேற்று மாலை நடந்தது.பயிற்சியை தொழிலாளர் துறை செயலர் வல்லவன்,
சீனியர் எஸ்.பி.,(போலீஸ் தலைமையகம்) மகேஷ்குமார் பர்ன்வால் துவக்கி வைத்து
விண்ணப்ப படிவங்களை ஊர்க் காவல் படையினருக்கு வழங்கினர்.முகாம் ஏற்பாடுகளை,
திறன் மேம்பாட்டுக் கழக இயக்குனர் சரவணன் மற்றும் அலுவலர்கள்
செய்திருந்தனர்.
டிஜிட்டல் பயிற்சி முகாமில் ஊர்க்காவல் படையினருக்கு
கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்லட் இயக்கும் பயிற்சியளிக்கப்படும். மெயில்
அனுப்புவது, பெறுவது, இணைய தளத்தை பயன்படுத்தும் பயிற்சிகளும் ஆன்லைன்
மூலமாக அளிக்கப்பட உள்ளது.ஊர்க்காவல் படையினரை தொடர்ந்து போலீசாருக்கும்
டிஜிட்டல் பயிற்சியை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஊர்க்காவல் படையினருக்கு டிஜிட்டல் பயிற்சி துவக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
தங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...
-
அமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...
-
புது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...
-
வாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன...
-
புதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...
-
ஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...
-
திருப்பூர்:''முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...

Blog Archive
- February (102)
- January (51)
- December (205)
- November (310)
- October (297)
- September (271)
- August (257)
- July (223)
- May (30)
- April (158)
- March (208)
- February (173)
- January (247)
- December (209)
- November (232)
- October (19)
- September (113)
- August (143)
- July (118)
- June (56)
- May (39)
- April (178)
- March (221)
- February (112)
- January (3)
- November (31)
- October (101)
- September (6)
- July (64)
- June (71)
- May (121)
- April (73)
- March (116)
- February (85)
- January (138)
- December (140)
- November (107)
- October (56)
- September (1)
- August (71)
- July (124)
- June (102)
- May (105)
- April (94)
- March (126)
- February (86)
- January (83)
- December (164)
- November (102)
- October (171)
- September (174)
- August (205)
- July (201)
- June (94)
- May (87)
- April (173)
- March (119)
- February (142)
- January (169)
- December (215)
- November (182)
- October (41)
- September (109)
- August (150)
- July (112)
- June (122)
- May (88)
- April (108)
- March (106)
- February (120)
- January (177)
- December (212)
- November (183)
- October (151)
- September (51)
- August (1)
- July (47)
- June (73)
- May (89)
- April (86)
- March (92)
- February (54)
- January (58)
- December (75)
- November (78)
- October (18)
- September (27)
- August (57)
- July (67)
- June (79)
- May (85)
- April (29)
- March (49)
- February (47)
- January (40)
- December (44)
- November (50)
- October (59)
- September (70)
- August (74)
- July (62)
- June (62)
- May (11)
- April (36)
- March (49)
- February (37)
- January (69)
- December (95)
- November (57)
- October (40)
- September (45)
- August (50)
- July (64)
- June (40)
- May (45)
- April (37)
- March (58)
- February (16)
- January (12)
- December (32)
- November (66)
- October (66)
- September (45)
- August (16)

No comments:
Post a Comment