Latest News

கொரோனாவுக்கு உலக அளவில் 2,590,957 பேர் பலி

 

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25.90 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,590,957 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 116,647,031 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 92,254,437 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 89,746 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.