Latest News

மரண அறிவிப்பு

 

அஸ்ஸலாமு அலைக்கும் 


மேலத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் சிங்கப்பூர் அப்துல் ஜப்பார் அவர்களுடைய மகனும் A.J.  அப்துல் லத்தீப் அவர்களுடைய சகோதரரும் A. அப்துல் சலாம் அவர்களுடைய தகப்பனாருமாகிய A. அப்துல் ரஜாக் அவர்கள் இன்று மாலை காலமாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

 அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.