Latest News

மரண அறிவிப்பு

 மரண அறிவிப்பு : தொ. கா. அப்துல் லத்தீபு அவர்களின் மகனாரும், மர்ஹூம் தொ.கா. பாசீன், தொ.கா. அபூபக்கர் ஆகியோரின் சகோதரரும், அ.கா. அலி அக்பர், இபுராஹீம், A. சஹாபுதீன் ஆகியோரின் மாமனாரும், ஜும்மாபாய் அவர்களின் தகப்பனாருமாகிய தொ.கா. அப்துல் ஹமீது அவர்கள் மேலத்தெரு மொந்தகொல்லை இல்லத்தில் இன்று(18/05/2021) இரவு வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை(19/05/2021) காலை 9 மணியளவில் பெரிய ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.