Latest News

மரண அறிவிப்பு

மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் அ.மு.சாகுல் ஹமீத் மகளும் மர்ஹும் கா.நெ.அக்பர் பாஷா மனைவியும் மர்ஹும் எம் எம். முகமது முஸ்தபா தங்கையும்,  S.A.அப்துல் மஜீத் அவர்களின் தாயாரும் A.பரோஸ்கான், A.சாகுல் ஹ்மீது, A.ஷபீர் அகமது ஆகியோரின் வாப்புச்சியுமான
 கம்ஸா அம்மாள் அவர்கள்  இன்று மாலை 4 மணி அளவில் காலமாகிவிட்டார்கள்

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

 அன்னாரின் ஜனாஸா  இன்று இரவு 9 மணி அளவில்  பெரிய ஜும்மா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யவும்


No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.